Wednesday, January 29, 2020.
Home பெட்டிக்கடை கிரீன்லாந்து தீவை வாங்க டிரம்ப் விருப்பம்

கிரீன்லாந்து தீவை வாங்க டிரம்ப் விருப்பம்

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 இலட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து.

முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் அலுவல் ரீதியாக டென்மார்க் செல்ல உள்ளார்.

இந்நிலையில் அவர் கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமான தளம் ஒன்று கிரீன்லாந்து தீவில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய ரேடார் மையமாக இருக்கும் இந்த தளத்தில் 600 வீரர்கள் உள்ளனர்.

மேலும் டென்மார்க் அதன் சுயராஜ்ஜிய பிரதேசங்களுக்கு நிதி ஆதாரங்களை பெற முயற்சித்து வருவதாக கடந்த ஆண்டு டிரம்ப் கூறியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போன்று 1946ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முற்பட்டார். ஆனால் அவரது அந்த பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க...

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

வூஹான் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆகஅதிகரிப்பு

சீனாவில் வூஹான் கிருமித் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளமு. நேற்றிரவு வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக இருந்தது. அங்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 830க்கு அதிகரித்துள்ளன. வூஹான் கிருமி பத்து நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் பரவியுள்ளது. சீனா கிருமிப்...

கடைசி ஆசை: மௌனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள்!

பெப்ரவரி 1ஆம் திகதி நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 4 பேரின் கடைசி ஆசை குறித்து திகார் சிறை கேட்டுள்ளது. நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான முகேஷ்...

170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

புத்தளம் – முந்தல் பகுதியில் 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...