Sri Lanka 24 Hours Online Breaking News

குரல் பதிவுகளை நாடாளுமன்றில் ரஞ்சன் முன்வைக்கவில்லை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவுகளையும் நாடாளுமன்றில் முன்வைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று(23) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போது, சபாநாயகரின் அறிக்கை அறிவிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like