இலங்கை

குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு பெண்கள் வைத்தியசாலையில்

டிக்கோயா, புளியாவத்தை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்கள், கிளங்கன் வைத்தியசாலையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு பெண்களும் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த நிலையில், தேயிலை செடியின் அடிவாரத்திலிருந்து கலைந்துவந்த குளவிகளே இவ்வாறு கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close