குளவி கொட்டு

வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தோட்ட தொழிலாளர்கள் 12 பேர் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்,நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.