கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் கடந்த செப்டம்பர் 25 ல் தன் மனைவி, குழந்தை தேஜஸ்வினியுடன் திருவனந்தபுரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினர்.

இதில் அவரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். பாலா பாஸ்கர் மற்றும் அவரின் மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

அவரின் மனைவி ஓரவுளவு குணமாகிவிட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். விபத்தின் போது ட்ரைவர் அர்ஜூன் தான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து தூங்கியதாவும் பாலா காரை ஓட்டியதாகவும் கூறியிருந்தார்.

தற்போது பாலாவின் மனைவி தன்னுடைய கணவர் காரை ஓட்டவில்லை. கார் ட்ரைவர் தான் ஓட்டினார் என விசாரணையில் கூறியுள்ளது பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.