Sri Lanka 24 Hours Online Breaking News

குவைத்திலிருந்து 46 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

0

குவைத் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுள் அதிகமானவர்கள் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல். 230 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like