32 C
Colombo
Sun, 05 Apr 2020 11:07:01 +0530

ஓவர் அலம்பல்.. கொரோனா கலவரத்திலும் அடங்காத நடிகை

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் கொரோனா பீதியால் ஜிம் உள்ளிட்ட பல இடங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் தனது காதலருடன் விஐபி டிக்கெட்...
More

  ‘கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு’

  COVID-19

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கெனவே 162 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான...

  உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா.. ஒரே நாளில் 1,480 பேர் பலி

  உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,480 பேராக அதிகரித்துள்ளது. மற்ற எந்த நாடுகளிலும் இது போல் ஒரே நாளில் இத்தனை பலி எண்ணிக்கை பதிவாகியிருக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனாவால்...

  கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்...

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 159ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கெனவே 156 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா...

  ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் இன்னும் சில நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான நாள் இதுவரை இறுதிச்செய்யப்படவில்லை என, அறியமுடிகின்றது.


  உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

  செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

  Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Website – www.colombotamil.lk
  Facebook – www.facebook.com/TheColomboTamil
  Twitter – www.twitter.com/TheColomboTamil
  Instagram – www.instagram.com/TheColomboTamil
  Contact us – hello@colombotamil.lk
  Download APP – Google Play

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  தாயை கொலை செய்து சடலத்துடன் தூங்கிய மகன் திருகோணமலையில் கைது

  தாயை கொலை செய்து சடலத்துடன் தூங்கிய மகன் திருகோணமலையில் கைது திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த...

  நாளை 19 மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு

  19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம்...

  பேருந்துகள் பற்றி மனந்திறந்த பிரபல நடிகை

  கூட்டமே இல்லாத தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதை விட, கூட்டம் இருக்கும் அரசு பேருந்துகளிலேயே தான் பயணம் செய்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை ஷரத்தா ஸ்ரீநாத். நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா...

  “கொரோனாவும் கொரில்லாவும்” வைரமுத்து எழுதிய கவிதை

  “கொரோனாவும் கொரில்லாவும்” வைரமுத்து எழுதிய கவிதை – கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல் கிருமி ஞானம். கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க கர்ப்பத்தில் இது கட்டாய சுகம் மற்றும் விடுதலைச் சிறை மரணம் வாசலுக்கு வந்து அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் காதுகேட்பதில்லை மனிதர்...

  மாணிக்கக்கல் அகழ்வு: ஒருவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்

  மாணிக்கக்கல் அகழ்வு: ஒருவர் கைது; ஒருவர் தப்பியோட்டம் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில், பதுரெலிய, பாலித்த நுவர குக்குலே கங்கை பகுதியில், மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவரில் ஒருவரை...