Saturday, January 25, 2020.
Home இந்தியா கைபுள்ளை காமெடி போல நித்தியானந்தா புலம்பல்

கைபுள்ளை காமெடி போல நித்தியானந்தா புலம்பல்

ஊடகங்கள் தன்னை வைகை புயலாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வசனத்தை பேசி தனது சிஷ்ய கோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார்

கடவுசீட்டு முடக்கத்தால் வெளி நாடு செல்ல முடியாமல் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி கிடக்கும் நித்தியானந்தா தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி தனது சிஷ்ய கோடிகளுக்கு விஞ்ஞான ரீதியாக அருளாசி வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் அண்மையில் அருளாசி வழங்கிய நித்தி , வடிவேலுவின் வின்னர் பட நகைச்சுவை காட்சியை நினைவுப்படுத்தி கலகலப்பூட்டினார்..!

அதே போல காலில் செருப்பு அணியாமல் நடந்தால் மட்டுமே பூமாதேவியின் மூலம் நேரடியாக பல சக்திகள் உடலுக்கு கிடைக்கும் என்றும் புத்தி சொல்கிறார் நித்தி

நாட்டில் ஆளுக்கு ஆயிரம் பிரச்சனையோட பலர் சுத்திக் கிட்டு இருந்தாலும், நித்தியானந்தாவோ நாளுக்கு ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து இது போல அறிவுப்பூர்வமாக அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

இதயும் பாருங்க...

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடியாது என தெரிவித்து தேயிலை தொழிற்றுறையில் இருந்து விலகிச்செல்லும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால் அவ்வாறான தோட்டங்கள்...

இனி 24 மணி நேரமும் மும்பை திறந்திருக்கும்!

இந்தியாவின் தூங்காத நகரம் என்று அழைக்கப்படும் மும்பை, இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரவை நேற்று (ஜனவரி 22) கூடியபோது மால்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் கடைகளை அடுத்த திங்கட்கிழமை...

ரவுடி பேபியாக மாறிய சாக்லேட் பாய்!

கமர்ஷியல் ஆக்‌ஷன் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்க நடிகை ஷார்மி கவுர்...

அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி!

சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டகால்டி திரைப்படம். இதுவரை எந்த சந்தானம் படமும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. முதல் முறையாக தமிழகமெங்கும் 475+ திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சந்தானம்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!