கொக்கேய்னுடன் 17 பேர் கைது

கொக்கேய்னுடன் 17 பேர் கைது

மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து போதைபொருளுடன் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

14 ஆண்களும் 3 பெண்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கேய்ன் போதைபொருளுடன் குறித்த சந்தேக நபர்கள் போதைபொருள் ஒழிப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts