Sri Lanka 24 Hours Online Breaking News

கொரோனா கிருமித்தொற்று மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவியிருக்கும் முதல் சம்பவம்

0

அமெரிக்காவில், கொரோனா கிருமித்தொற்று மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவியிருக்கும் முதல் சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிக்காகோவில் உள்ள ஆணுக்கு, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட அவரது மனைவியிடமிருந்து கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஆண், அண்மையில் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சேர்த்து அமெரிக்காவில் மொத்தம் 6 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like