Sri Lanka 24 Hours Online Breaking News

கொரோனா வைரஸ்; விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

0

 

கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

071 0107107 என்ற அலைபேசி மற்றும் 011 3071073 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like