ஊடக அறம், உண்மையின் நிறம்!

கொழும்பு கடற்கரை விடுதியில் இருந்து 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இரவு நேர விருந்துபசார களியாட்டத்தில் பங்கேற்ற 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பகுதியில் உள்ள விடுதியில் இருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 பெண்கள் உள்ளிட்ட 100 இளைஞர் – யுவதிகளே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 முதல் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதை ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.