Sri Lanka 24 Hours Online Breaking News

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

0

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபப் பகுதி மற்றும் வோட் பிளேஸ் ஆகிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like