Sri Lanka 24 Hours Online Breaking News

சஜித் தலைமையிலான கூட்டணியின் சின்னம் இதயம்?

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாகவுள்ள அரசியல் கூட்டணிக்கு சமகி ஜாதிக்க பலவேகய என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கூட்டணியின் சின்னம் இதயம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அது தொடர்பான ஆவணங்கள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசியல் கூட்டணியின் பொதுசெயலாளர் யாரென்பது இன்று தீர்மானிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதுடன், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like