சினிமா

சட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்

இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நேகா ஷர்மா தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சோலோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

இதனால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இந்தி சினிமாவில் பிஸியாக உள்ளார் நேகா ஷர்மா.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நேகா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் காட்டாத நேகா ஷர்மா ஏகத்துக்கும் கவர்ச்சி கவர்ச்சி காட்டி கிறங்கடித்து வருகிறார். எப்போதும் முன்னழகை காட்டி மிரட்டும் நடிகை நேகா ஷர்மாவின் அழகை ரசிப்பதற்கு என்றே ஒரு பெரிய பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் ரசிகர்களை ஏமாற்றாமல் கிக்கேற்றியிருக்கிறார் நேகா ஷர்மா.

தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவில் கறுப்பு நிறத்தில் சட்டை போன்ற ஒரு டாப்ஸை அணிந்திருக்கிறார். அந்த டாப்ஸில் ஒரு பட்டன் கூட இல்லை.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சட்டையில ஒரு பட்டன் கூட இல்லையா என கேட்டுள்ளனர். பிராவையும் முன்னழகையும் காட்டத்தான் இந்த போஸா என்றும் கேட்டுள்ளனர். ஆனாலும் நேகா ஷர்மாவின் இந்த போட்டோ லைக்ஸை குவித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

🖤🖤

A post shared by Neha Sharma 💫 (@nehasharmaofficial) on

Read more at: https://tamil.filmibeat.com/news/actress-neha-sharma-shares-a-new-hot-pic/articlecontent-pf139710-071106.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close