ஊடக அறம், உண்மையின் நிறம்!

சரத்குமார் குடும்ப படத்தின் பெயர் ‘பிறந்தாள் பராசக்தி’

சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகிய மூவரும் ஒரு நடித்து வரும் படத்துக்கு ‘பிறந்தாள் பராசக்தி’ என, டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்கி வருகிறார்.

ரகுநாதன் இசையில் வைரமுத்து பாடல் வரிகளில் வீரமணி ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தென்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கின்றது.

முதல்முறையாக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மூவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Leave A Reply

Your email address will not be published.