16.3 C
Colombo
Wednesday, July 24, 2019
Home வாழ்க்கை சரும பிரச்சனைகள் தீர்க்கும் கிரீன் டீ

சரும பிரச்சனைகள் தீர்க்கும் கிரீன் டீ

கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

சரும பிரச்சனைகள் தீர்க்கும் கிரீன் டீ கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

முகப்பருக்கள் வலியைத் தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீம் உடன் 2 % மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம்.

டீயில் ஆன்டி – மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

பயன்படுத்திய டீ பேக்குகளை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளர உதவியாக இருக்கும்.

சினிமா

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...

வில்லனாக நடிக்கும் சூர்யா

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்....

பிரபல கலைஞர் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞரான குசும் பீரிஸ் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி...

நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் திகதி அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி...

ப்ரியா வாரியாருக்கு இந்த நிலையா?

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்து காதல் வலை வீசி இளவட்டங்களை கவர்ந்ததால் நடிகை பிரியா வாரியர் பெயர் பாலிவுட்வரை பரவியது. எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் வெற்றியை ஈட்டாததால் பிரியாவாரியருக்கு அடுத்த படம்...

Download Our Aapp

விநாயகரின் அருகில் எலி நிற்பதன் அர்த்தம் என்ன?

விநாகரின் உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது. விநாயகர் உருவப் படங்களில் ஒரு எலி விநாயகரை வேண்டி நிற்பது போல் காணப்படும். இதன் முழுமையான அர்த்தம் என்னவென்று தெரியுமா? வாங்க...

நீதிபதியை தரையில் இழுந்து சென்ற பொலிஸார்

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்ட நீதிபதியை தரதரவென பொலிஸார் தரையில் இழுத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவர், தன் சொந்த...

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே தடவையில் தொழில்வாய்ப்புகளை வழங்கும்...

நாடாளுமன்ற செலவு எத்தனை மில்லியன் ரூபாய் தெரியுமா?

நாடாளுமன்ற வருடாந்த உணவு மற்றும் பானங்களுக்கான  120 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உணவுகள் வீணாகுவதை குறைப்பதற்காக, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவருந்த வருபவர்கள் பற்றிய விவரத்தை முன்னரே பெற்று, உணவு...

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது....

மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோர், பதிவு செய்வதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சபையின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், இலங்கை...