சர்ச்சை, விராட் கோலி

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு : தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோலி, கடந்த 11 ஆம் திகதி தோனியுடன் விளையாடிய ஆட்டத்தை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

விராட்கோலியின், இந்த பதிவு தோனியின் ஓய்வு குறித்து சூசகமாக அறிவிக்கப்படுகிறதா என சர்ச்சைகள் எழுந்தன.

இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தான் தடை

இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டி-20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி தொடர்பாக பேட்டியளித்த, விராட் கோலி தனது டுவிட்டர் பதிவு குறித்தும் விளக்கமளித்தார்.

அதில், ஒருவரின் ஓய்வு என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் எனவும் தோனியின் அனுபவத்துக்கு நிகரான வீரர்கள் இந்திய அணியில் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது உள்நோக்கம் எதுவும் இன்றி பதிவிட்ட அந்த புகைப்படம் இவ்வளவு பெரிய சர்ச்சையை கிளப்பும் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கூறினார்.

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

இந்த சர்ச்சையின் மூலம் பாடம் கற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட கோலி, இந்திய அணியில் வீரர்கள் இடமாற்றம் என்பது அவர்களின் திறமையைப் பொறுத்தும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும்தான் நடைபெறுவாகத் தெரிவித்தார்.

அதோடு 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை கைப்பற்றும் எனவும் உறுதியளித்தார்.

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு

இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் ஒரு அலசல்

சிறுபான்மை கட்சி உறுப்பினர்களுடன் சஜித் முக்கிய சந்திப்பு

பும்ராவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்ப்பு

மீண்டும் தரையிறக்கப்பட்ட ஆஸ்திரேலிய விமானம்!

’இந்த மாத இறுதியில் தேர்தலுக்கான அறிவிப்பு’

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் வாக்களிப்புக்கு 1300 விண்ணப்பங்கள்

ஈரான் கால்பந்து வீரர் சர்தார் ஓய்வு

‘இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை’

100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் – மோடி பேச்சு

தொட்டுத் தொடரும் மோடியின் தலைப்பாகை பாரம்பரியம்

பாண்ட்யா என்னைவிடசிறந்த சகலதுறை வீரராக வர வேண்டும் – கபில்தேவ்

வைத்தியசாலையில் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாய்

 


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

அதிகாலையில் புதுமண பெண்ணின் தாலிக்கொடி கொள்ளை

வட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது

 

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play