Wednesday, January 29, 2020.
Home இலங்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ள அநாமதய துண்டுபிரசுரம்

சலசலப்பை ஏற்படுத்தியுள்ள அநாமதய துண்டுபிரசுரம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெயரில் தாமரை மொட்டு இலச்சினையுடன் வெளியிடப்பட்ட அநாமதேய துண்டுப்பிரசுரத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை பகுதிகளிலேயே இத்துண்டுப் பிரசுரமானது சனிக்கிழமை (3) பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்த துண்டுப்பிரசுரமானது நான்கு பக்கங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளதுடன் ” பதில் “என்ற பெயரில் நீங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற உப தலைப்புடன் வெளியாகியுள்ளது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இத்துண்டுப்பிரசுரம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க...

170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

புத்தளம் – முந்தல் பகுதியில் 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

மருத்துவர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் மே...

உடனடியாக முகக் கவசங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

உடனடியாக முகக் கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக் கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இந்த...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...