இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் அங்கத்துவத்தை சர்வதேச கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்துள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.