ஊடக அறம், உண்மையின் நிறம்!

சிறுமியிடம் சில்மிஷம் செய்த பொலிஸார்

நாகை மாவட்டம் திருமகல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்னிலம் காவல் நிலைய காவலர் அய்யாசாமி பணியில் இருந்துள்ளார். அப்போது புகார் தொடர்பாக விசாரணை நடத்த திருமகல் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுமி ஒருவருக்கு காவலர் அய்யாசாமி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பான புகாரில் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காவலர் அய்யாசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜித சேனாரத்னவின் முன்பிணை கோரிக்கை நிராகரிப்பு

காதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.