ஊடக அறம், உண்மையின் நிறம்!

சில்லுக் கருப்பட்டி ட்ரைலர்

சமுத்திரக்கனி மற்றும் சுனைனா ஆகியோர் முன்னணி ரோலில் நடிக்கும் படம் சில்லுக் கருப்பட்டி.

நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், லீலா சாம்சன், சாரா அர்ஜூன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹலிதா சமீன் இயக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.