சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

48
நீர்வெட்டு
W3Schools

நாட்டின் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தொட்டவில் இருந்து வாத்துவ வரையான களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு அமுலில் உள்ளது.

இதன்படி, இன்று (22) மாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

W3Schools