தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

தபால் பணியாளர்கள் மேற்கொண்ட சுகவீன விடுமுறைப் போராட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக தேக்கமடைந்துள்ள கடிதங்கள் மற்றும் பொதிகளை பரிமாற்றுவதற்கு 2 அல்லது 3 தினங்கள் தேவைப்படும் என, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.