செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளில் கவனம் அவசியம்’

இதயும் பாருங்க

நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியுள்ளார் : கமல்ஹாசன்

பதாகை விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியிருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு...

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுவருவதால், அது தொடர்பான அம்சங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது, அரசாங்கம் கவனமாக இருப்பது அவசியம் எனத் சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.

சமூக ஊடகத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் அக்கறைகளில் ஒன்றாக இருக்கும் என்றார் அவர்.

Bloomberg நிறுவனம் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் அமைச்சர் ஈஸ்வரன் அது பற்றிப் பேசினார்.

குறிப்பிட்ட சில துறைகளில், கூட்டு முயற்சிகளின் மூலம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டில் சிங்கப்பூர் முன்னணி வகிப்பதை அவர் சுட்டினார். சுகாதாரப் பராமரிப்புத் துறை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

தீரா நோய்களை நிர்வகிக்கும் முறையில், SingHealth அமைப்புடன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் கூட்டாகப் பணியாற்றி வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மருத்துவர்கள், நோயாளிகளுக்கு எவ்வாறு தனிப்பட்ட கவனிப்பை வழங்கலாம் என்பது குறித்தும், அதில் தனியார் துறை வல்லுநர்களுடன் இணைவது பற்றி ஆராயப்படலாம் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) முற்பகல் 11.30...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

More Articles Like This