அகிலவிராஜ் காரியவசம்

அமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கையில் கையெழுத்திட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இல்லை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் நேற்று (08) இதனைக் கூறியுள்ளார்.