Wednesday, January 29, 2020.
Home இலங்கை ஜனாதிபதி - கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதயும் பாருங்க...

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல். ஏராளமான நோயாளிகள் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை...

மருத்துவ சான்றிதழை பெற இணையத்தளத்தில் முற்பதிவு

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினூடாக மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கு இணையத்தளம் ஊடாக முற்பதிவு செய்வதற்கான புதிய செயற்றிட்டம் இன்று (22) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. புதிய...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ; விண்ணப்பங்கள் தவறான முறையில் விநியோகம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தவறான முறையில் விநியோகிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...