டாணா டீசர் : இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாணா.

இப்படத்தில் காவல்துறை கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதில் கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ குரல் மட்டும் பெண் குரலாகும் மாறும் வியாதி நம்ம ஹீரோவிற்கு இருக்கிறது. அதனால், ஏற்படும் விளைவுகள் தான் படம் என்று கூறப்படுகிறது.