Saturday, January 25, 2020.
Home இலங்கை டோனியால்தான் என்னுடைய இடத்தை இழந்தேன்: தினேஷ் கார்த்திக் அதிரடி

டோனியால்தான் என்னுடைய இடத்தை இழந்தேன்: தினேஷ் கார்த்திக் அதிரடி

டோனி என்ற ஜாம்பவானால்தான் டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை இழந்தேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

‘‘நான் அறிமுகமாகிய தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை.

அப்போது கடுமையான போட்டி நிலவியது. அந்த நேரத்தில் எம்எஸ் டோனி என்று அழைக்கப்பட்டவர் என்னுடைய கழுத்தை அழுத்தி மூச்சுவிட முடியாமல் செய்து விட்டார்.

அந்த நேரத்தில் உலகக் கிரிக்கெட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அதன்பின் டோனி இந்தியாவின் தலைசிறந்த அணி தலைவர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

87 டெஸ்ட் போட்டி இடைவெளிக்குப்பின் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளேன். நான் என்னுடைய இடத்தை ஒரு சாதாரண வீரரிடம் இழக்கவில்லை.

டோனி என்ற ஜாம்பவானிடம் இழந்துள்ளேன். நான் அவருக்கு மதிப்பு அளிக்கிறேன். அந்த நேரத்தில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை நான் போதும் அளவிற்கு வெளிப்படுத்தவில்லை. தற்போது எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.

[penci_related_posts taxonomies=”undefined” title=”இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”grid” align=”none” displayby=”recent_posts” orderby=”random”]

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#TamilNews, #SriLanka, #Colombo, #lka #LkNews #TamilSportsNews, TamilCinemaNews

இதயும் பாருங்க...

iPhone சார்ஜரில் வரவுள்ள அதிரடி மாற்றம்

iPhone கைத்தொலைபேசிகளை மின்னூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் Lightning கம்பிவடம் கூடிய விரைவில் மாறலாம். அலைபேசிகளுக்கான மின்னூட்டக் கம்பிவடத்தை பொதுவாக உலகளவில் அனைத்து அலைபேசிகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றும்படி ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. Apple நிறுவனத்தின் பெரும்பாலான...

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர், தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று...

ஆயிரத்தில் ஒருவன் 2: காத்திருக்கும் பார்த்திபன்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பார்த்திபன் கதாநாயகர்களாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அந்தப் படத்தில் சோழ - பாண்டிய மன்னர்கள் குறித்த வரலாறு கதைக்களமாக இருந்தது. ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட...

கானியாவின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு

‌கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் அலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!