Latest news from around the world

தலயின் அடுத்த பட அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வரும் தல அஜித், படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாக இருக்கின்றார்.

இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இதே இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்

கார் ரேஸை மையமான கொண்டு இந்த படத்தை எடுக்கவுள்ளார்களாம், மேலும் இந்த படத்தை KGF போல் தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிட தயாரிப்பாளர் போனிகபூர் முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.