வணிகம்

தாழ்நில தேயிலை கொழுந்து 103 ரூபாய்க்கு விற்பனை

கடந்த ஏப்ரல் மாதத்தில் தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து ஒரு கிலோகிராம் 103 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அண்மைகாலமாக ஆகக் கூடுதலான விற்பனை விலையை இது பதிவு செய்திருப்பதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது உள்ள இந்த விலையை தக்கவைத்துக் கொள்வதற்கு உயர் தரத்திலான கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிறிய தேயிலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close