Healthy Living

தினமும் பல்வேறு விதமான சூழ்நிலைகளின் காரணமாக நாம் நமது உணவு பழக்க வழக்கத்தை தொடர்ந்து மாற்றி கொண்டு., உடலுக்கு தேவையான மற்றும் சத்தான பொருட்களை சாப்பிட மறந்து வருகிறோம்.

இயன்ற அளவிற்கு கீழ்காணும் செயல்முறைகளை மேற்கொண்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.

தினமும் ஒரு வெங்காயத்தை தோலுரித்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல் மற்றும் சளி பிரச்சனைகள் நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகு தானியத்தில் செய்த உணவுப்பொருளை எடுத்துக்கொண்டால் உடல் நலம் அதிகரிக்கும். இதன் மூலமாக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் கிடைப்பதால் உடல் நலம் மேம்படும்.

வேப்ப மரத்தில் கிடைக்கும் வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தும் மறையும்., உடலில் இருக்கும் பித்தம் குறையும்

தினமும் முருங்கைக் கீரை வகை உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயானது எளிதில் கட்டுக்குள் வரும்., நமது கண்பார்வையும் தெளிவாக தெரியும்

அதிக இருமல் ஏற்படும் சமயங்களில் ஒரு சிறிய கரண்டியளவு தேன் சாப்பிட்டு வந்தால் இருமல் எளிதில் குறையும். சாதாரணமான வாயு பிடிப்பிற்கு சுக்கு மற்றும் பனை வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பானது குணமாகும்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play