ஊடக அறம், உண்மையின் நிறம்!

துப்பாக்கிச் சூட்டில் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி உயிரிழப்பு

அம்பலாங்கொடை, குளிகொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.