ரணில் விக்ரமசிங்க ,மரண தண்டனை, அமைச்சரவை, ஜனாதிபதி, பேச்சுவார்த்தை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்டரீதியானதென, நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கு ​முன்னால் சாட்சியமளிக்கத் தான் தயாரென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.