ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள ஜாக்பாட் படம் வரும் ஆகஸ்ட் 2ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் தெறிக்குதா? என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை அருண்ராஜா காம்ஜ் எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.