ஊடக அறம், உண்மையின் நிறம்!

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

1 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 84.00 ரூபாயாக இருந்த 1 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை தற்போது, 94.00 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.