Sri Lanka 24 Hours Online Breaking News

தேயிலை விலையில் மாற்றம் இல்லை

0

தேயிலையின் விலையில் எவ்வித தளம்பலும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 550 ரூபாயாகும்.

கடந்த மாதம், ஒரு கிலோகிராம் தேயிலை 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like