நடிகை சிம்ரனுக்கு என்ன ஆச்சு?

74
W3Schools

90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் திருமணத்திற்கு பிறகு ரஜினியின் “பேட்ட” படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

பின்பு தற்போது இவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

W3Schools