நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைப்பு

142
நாடாளுமன்றம்
colombotamil.lk

இன்று பிற்பகல் 1 மணியளவில் கூடிய விசேட நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று 1 மணியளவில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை அடுத்து, சபையிலிருந்த அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிர்நீத்த சகலருக்கும் அஞ்சலி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!