நாடாளுமன்றம்

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (08) மீண்டும் கூடவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு தெரிவுக்குழு கூடுகின்றது.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (கோப் – COPE) மற்றும் கோபா குழுக்களும் இன்று கூடவுள்ளன.

தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த ஜனாதிபதி

கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை