நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

டேபன் கிங்ஸ்பெண்ட் விளையாட்டுத் திடலில் இடம்பெறும் இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

அதனையடுத்து, முதலில் களத்தடுப்பை இலங்கை அணி தேர்வு செய்த நிலையில், முதலில் தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts