Wednesday, January 29, 2020.
Home சினிமா நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.
ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர் என்ற ஈகோ காரணமாக தினமும் மோதி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் இருவரும் மோதிய நிலையில் இன்று மீண்டும் அதே பிரச்சனையை வைத்து இருவரும் சண்டை போட இந்த சண்டையை வேடிக்கை பார்த்தவாறு கேலி செய்யும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் நாய், பூனை, குரங்கு போல் நடிப்பதாக இரண்டாவது புரமோ உள்ளது.

ஒரே வாரத்தில் இருவரை எவிக்ட் செய்யும் வகையில் பிக்பாஸ் புதிய விதி ஒன்றை உருவாக்கி வனிதா, கஸ்தூரி இருவரையும் வெளியேற்றினால் மீதமுள்ள நாட்களிலாவது நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என பார்வையாளர்கள் கருதும் அளவிற்கு இருவரும் பார்வையாளர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

இதயும் பாருங்க...

வூஹான் கிருமித்தொற்று: உயிரிழப்பு எண்ணிக்கை 54ஆக அதிகரிப்பு; 1600 பேர் பாதிப்பு

சீனாவில் வூஹான் கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா கிருமியால் தற்போது புதிதாக 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிருமியால் 1610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வூஹான் கிருமித்தொற்றால்...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

வானம் கொட்டட்டும் டிரெய்லர் அழகு!

“கோபத்தையும் ரோஷத்தையும் விட்டுட்டு நிக்குற ஆளுங்க நாங்க இல்லை. என் அப்பன், பாட்டன், பூட்டனெல்லாம் அந்த மாதிரிதான். நாளைக்கு என் புள்ளையும் அந்த மாதிரிதான்” என்ற வசனத்துடன் தொடங்குகிறது வானம் கொட்டட்டும் திரைப்படத்தின்...

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...