ஊடக அறம், உண்மையின் நிறம்!

நீராட சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதவாச்சி, மஹதிவுல் வாவியில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீட்கப்பட்டு மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதுடைய எடவீரகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.