ஊடக அறம், உண்மையின் நிறம்!

நூற்றுக்காணக்கான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமம்!

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட வேவன்டன் தோட்டம், ஹெல்பொட தோட்டம், இறம்பொடை தோட்டம், பூண்டுலோயா கயிப்புக்கலை தோட்டம் போன்ற பெருந்தோட்டங்களை சேர்ந்த மலையகத்தின் பிரபல கட்சிகளின் அதிகளவான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்துக் கொண்டு அதன் உரிப்புரிமையை தலைவரிடம் (17) பெற்றுக் கொண்டனர்.

 மலையக மக்கள் முன்னணி  மலையக மக்கள் முன்னணி

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

Leave A Reply

Your email address will not be published.