Sri Lanka 24 Hours Online Breaking News

பகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

0

யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற பகிடிவதை மற்றும் அலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பகிடிவதைக்கு எதிராக

யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர், யாழ். பல்கலைகழகம் முன்பாக இன்று (11) காலை குறித்த போராட்டத்தினை முன்னேடுத்தனர்.

அதன் போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.

வன்முறையுடன் தொடர்புடைய 38 பேர் யாழில் கைது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like