படு கவர்ச்ச்சியில் ஓவியா

படு கவர்ச்ச்சியில் ஓவியா

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 90 எம்.எல். சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மட்ட பாடல் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஓவியா வாழைப்பழம் எடுத்துக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Related posts