ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜீத் பீ.பெரெரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நன்றாக கல்விக்கற்ற வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வெற்றிப்பெற நடவடிக்கை எடுக்கப்படுத் என்றுமம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.