பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்கிரமரத்ன

பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்கிரமரத்ன

பெலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுள்ளதை அடுத்த, பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெறவுள்ள போதைபொருள் வியாபார ஒழிப்பு தொடர்பான ஆசிய – பசுபிக் வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பெலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அங்கு சென்றுள்ளார்.

போதைபொருள் வியாபார ஒழிப்பு தொடர்பான ஆசிய – பசுபிக் வலய மாநாடானது மார்ச் மாதம் ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts