32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:15:47 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

    பாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு!

    COVID-19

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

    கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

    அருண் விஜய் நடிப்பில் மாஃபியா சாப்டர் 1 படம் அண்மையில் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    கிளைமாக்ஸ் காட்சியில் கொடுத்த ட்விஸ்ட் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, அருண் விஜய் கைவசம் மூன்று படங்கள் உள்ளன.

    அதில் பாக்ஸர் படத்தில் அவர் மூன்று விதமாக தோற்றங்களில் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அக்னி சிறகுகள், சினம் ஆகிய படங்களுக்கான வேலைகள் சீராக சென்றுகொண்டிருக்கும் போது, அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பாக்ஸர் படம் இன்னும் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கிறது.

    இந்தநிலையில் தான், இந்த படத்தில் அருண் விஜய் ரிஸ்க் எடுக்க தயாராகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

    பாக்ஸர் படத்துக்காக மூன்று விதமான தோற்றங்களில் அருண்விஜய் நடிக்கிறாராம். மூன்று தோற்றங்களிலும் உடலின் தோற்றம் வித்தியாசமானதாக இருக்குமாம்.

    ஃபிட்டான உடலுடன் ஒரு தோற்றம், மெலிதான ஒரு தோற்றம் என மூன்றும் வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விவேக் இந்த படத்தை இயக்குகிறார். அருண்விஜய் ஜோடியாக, ரித்திகா சிங் நடிக்கிறார். இசை இமான்.

    பாக்ஸர் படத்துக்காக மலேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பாக்ஸிங் கற்று வந்துள்ளார் அருண்விஜய்.
    இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் என்பதால் படத்தின் சண்டைக் காட்சிகளில் அனல் தெறிக்கும் என நம்பலாம்.

    விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.

    சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

    இதயும் பாருங்க

    அண்மைய செய்திகள்

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

    மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

    பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...