பாதாள உலகக்குழு உறுப்பினரின் உதவியாளர் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினரின் உதவியாளர் கைது

பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கஞ்சிபான இம்ரானின் பம்பா எனும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடி படையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts